தொல்லைகள், தொற்று நோய்களை தடுத்தல்
தொற்று நோய்களை தடுத்தல்
எமது பிரதேச சபையானது, அதன் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றி வருகின்றது. எமது பகுதியில் உள்ள மூன்று சுகாதார வைத்திய அதிகார அலுவலங்களுடனும் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைகள் நடைபெற்று வருவகின்றது.
இவ் செயற்பாட்டுக்கு எமது சபையால் கழிவுகளை அகற்றுவதற்க்காக வாகன வசதி மற்றும் புகை விசுறும் நலவடிக்கைகளுக்கான எரிபொருட்களை வழங்குவதுடன் விழிப்புணர்வு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.