புதிய செயலாளர் கடமை ஏற்பு
இன்று(29.07.2024) எமது சபையின் புதிய செயலாளராக திருமதி ரோகினி விக்னேஸ்வரன் அவர்கள் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர் இதற்கு முன் மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றி அச் சபையினை திறன்பட வழி நடத்தியமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.