சபையின் செயலாளர் அவர்களது தலைமையில் சபையின் ஊழியர்களால் வாழைச்சேனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் உக்காத குப்பைகளைச் சேகரிக்கும் சிரமதானப் பணியொன்று மேற் கொள்ளப்பட்டது.