Skip to main content

சந்திவெளி -திகிலிவெட்டை படக்குப்பாதை மக்கள் போக்குவரத்திற்கு விடப்பட்டது.

எமது சபையின் ஆளூகைக்குட்பட்ட சந்திவெளி-திகிலிவெட்டைப் படகுப் பாதை 20 இலட்சம் ரூபாய் சபை நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்டு நேற்றைய தினம் (10.07.2023) மக்கள் போக்குவரத்திற்காக விடப்பட்டது. சபையின் செயலாளர் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ.சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.